தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ; ஊட்டுதல் ; பூசுதல் ; மெழுகுதல் ; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் ; கயிற்றின் முறுக்காற்றுதல் ; பல்விளக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல். 2. To cover and fill up a hole or crevice with mortar or clay;
  • பூசுதல். வெண்மை தீற்றிய . . . மாளிகை (கம்பரா. நகரப். 27). 3. To smear; to put on an outer coat of mortar or clay; to rub; to polish, as plaster;
  • ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343). 1. [K. tīṟu, M. tīṟṟuka.] To feed by small mouthfuls;
  • ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். (W.) 4. To rub and smooth the folds of a cloth;
  • பல்விளக்குதல். (w.) 6. To clean the teeth;
  • கயிற்றின் முறுக்காற்றுதல். (W.) 5. To stiffen a cord with glue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of தின்-.1. [K. tīṟu, M. tīṟṟuka.] To feed by smallmouthfuls; ஊட்டுதல். நென்மா வல்சி தீற்றி (பெரும்பாண். 343). 2. To cover and fill up a holeor crevice with mortar or clay; சுண்ணமுதலியவற்றால் துவாரமடைத்தல். 3. To smear; to put on anouter coat of mortar or clay; to rub; to polish,as plaster; பூசுதல். வெண்மை தீற்றிய . . .மாளிகை (கம்பரா. நகரப். 27). 4. To rub andsmooth the folds of a cloth; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல். (W.) 5. To stiffen acord with glue; கயிற்றின் முறுக்காற்றுதல். (W.) 6.To clean the teeth; பல்விளக்குதல். (W.)