தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்மானித்தல் ; முடிவுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் ¢தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29). To settle, decide;
  • முடிவு செய்தல். 2. To end;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To settle, decide; தீர்மானித்தல். தீராக்கருவழக்கைத் தீர்வையிட்டு (தாயு. பைங்கிளி. 29). 2.To end; முடிவுசெய்தல்.