தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்குகை ; கழுவாய் ; தாளத்தீர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குகை. தீர்விலா நண்பு வேண்டி (சீவக. 1755). 3.Removal, separation;
  • . 2. See தீர்மானம், 2. ஓருதாளத்துக்கு இரண்டுபற்றாகப்பத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை).
  • . 1. See தீர்வை, 1.
  • பரிகாரம். நோய்தந்தவனே நுவறீர்வுமெனா (கம்பரா. இரணி. 113). 5.Antidote, remedy;
  • பிராயச்சித்தம். சிவநிந்தை செய்வாய்க்கிலை தீர்வு (பிரபுலிங். கைலாச. 40). 4.Expiation;

வின்சுலோ
  • ''v. noun.'' Settlement, close, finish, termination.
  • [tīrvu] ''v. noun.'' See தீர், ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See தீர்வை, 1. 2.See தீர்மானம், 2. ஒருதாளத்துக்கு இரண்டுபற்றாபத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை). 3.Removal, separation; நீங்குகை. தீர்விலா நண்வேண்டி (சீவக. 1755). 4. Expiation; பிராயச்சித்தம். சிவநிந்தை செய்வாய்க்கிலை தீர்வ (பிரபுலிகைலாச. 40). 5. Antidote, remedy; பரிகாரம்நோய்தந்தவனே நுவறீர்வுமெனா (கம்பரா. இரணி.113).