தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்வேளையில் புண்ணிய நீரில் முழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்நானஞ்செய்தல். (சிலப். 18, 5, அரும்.) 2. To bathe;
  • புண்ணியகாலத்தில் புண்ணியநீரில் ஸ்நாநஞ் செய்தல். (சிலப். 26, 9, அரும்.) 1. To bathe in holy water at an auspicious hour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To bathe in holy water at an auspicioushour; புண்ணியகாலத்தில் புண்ணியநீரில் ஸ்நாநஞ்செய்தல். (சிலப். 26, 9, அரும்.) 2. To bathe;ஸ்நானஞ்செய்தல். (சிலப். 18, 5, அரும்.)