தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூயோன் ; கடவுள் ; அருகன் ; குரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு. (பிங்.) 4. Guru;
  • பரிசுத்தன். புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98). 1. Holy person;
  • கடவுள். தீர்த்தனற்றில்லை (திருவாச. 7,12). தீர்த்தனுலகளந்தசேவடிமேல் (திவ். திருவாய். 2, 8, 6). 2. God;
  • அருகன். (சூடா.) 3. Arhat;

வின்சுலோ
  • ''s.'' Argha of the Jainas, அரு கன். 2. Siva, சிவன். 3. Guru, குரு. 4. A teacher, especially of the Vedas, உபா த்தியாயன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tīrtha. 1. Holy person; பரிசுத்தன். புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98). 2. God; கடவுள். தீர்த்தனற்றில்லை (திருவாச. 7, 12). தீர்த்தனுலகளந்த சேவடிமேல்(திவ். திருவாய். 2, 8, 6). 3. Arhat; அருகன். (சூடா.)4. Guru; குரு. (பிங்.)