தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தீர்த்தங்கரர் ; தூயோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தீர்த்தகரர். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீர்த்தகரர், s. Jain Saints, Rishis among the Jains, சமண முனிவர்.

வின்சுலோ
  • [tīrttakar ] --தீர்த்தகரர், ''s.'' Rishis among the Jainas, சமணமுனிவர். W. p. 379. TEERTHAKARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தீர்த்தகரர். (யாழ்.அக.)