தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தீர்த்தங்கரர் ; தூயோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமொழியருளுந் தீர்த்தகரர்களே துயர்கடீர்ப்பார் (யசோதர.1, 49). 1. See தீர்த்தங்கரர்.
  • பரிசுத்தர். பேதைகாள் தீர்த்தகர ராமின் திரிந்து (திவ். இயற். 2, 14). 2. Holy persons;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tīrtha-kara. 1.See தீர்த்தங்கரர். திருமொழியருளுந் தீர்த்தகரர்களேதுயர்கடீர்ப்பார் (யசோதர. 1, 49). 2. Holy persons;பரிசுத்தர். பேதைகாள் தீர்த்தகர ராமின் திரிந்து(திவ். இயற். 2, 14).