- 4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated; முற்றுப்பெறுதல். வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு (குறள்482). 4. To go, proceed; போதல். (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent; கழிதல். சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந் தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided; நிச்சயித்தல். தீர்ந்த -- 1945 -- வடியவர்தம்மை (திவ். திருவாய். 3, 5, 11). 11. Tosettled, as a lawsuit, a quarrel; to be passed,as a sentence; தீர்மானமாதல். வழக்குத் தீர்ந்துவிட்டது. 12. To become expert, experienced;அனுபவமாதல். தீர்ந்த கணக்கன். 13. To be prolonged, extended; நீளமாதல். (சூடா.) 14. Tobecome ripe; முதிர்தல். தீர்ந்த ஞானம்.--tr. 1. Toleave; to quit; விடுதல். தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் (தொல். சொல். 318). 2. To polish,clean, grind, as gems; சாணையிடுதல். (W.) 3.To divide; வகுத்தல். மூன்றுபேருக்கு ஒன்றைத்தீரு. 4. To solve, as a problem; விள்ளுதல். 5.To levy, as duty; to assess, as tax; வரிபோடுதல்.6. To dye, stain, tinge, imbue with colour;சாயமிடுதல். (W.)--aux. an auxiliary verb; துணைவினை. தாமரைக் கண்கட்கற்றுத் தீர்ந்தும் (திவ். திருவாய். 7, 3, 3).
|