தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடக்கொற்றான் ; வில்வவகை ; தொட்டாற்சுருங்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில்வவகை. (யாழ். அக.) 2. A species of Indian bael;
  • See முடக்கொற்றான். (மலை.) 1. Balloon vine.
  • See தொட்டாற்சுருங்கி. (யாழ். அக.) 3. Sensitive plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīrgha + 1. Balloon vine. See முடக்கொற்றான். (மலை.) 2. species of Indian bael; வில்வவகை. (யாழ். அக.) 3. Sensitive plant. See தொட்டாற்சுருங்கி (யாழ். அக.)