தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெடுந்தூக்கம் ; இறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருந்தூக்கம். 1. Long sleep;
  • மரணம். 2. Death;

வின்சுலோ
  • ''s.'' Long sleep, நெடுந் தூக்கம். 2. ''(fig.)'' Death, மரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīrgha+. 1. Long sleep; நெடுந்தூக்கம். 2. Death;மரணம்.