தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்கால நீகழ்ச்சியை உணர்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢தீர்க்கதரிசனமுடையவன். தீர்க்கதரிசி யாமெவனா னீயிவ் வுறையுள் சேர்வுற்றாய் (ஞானவா. புசுண். 42). Seer, prophet;

வின்சுலோ
  • ''s.'' A seer, a prophet. W. p. 412. DEERGHADARSIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + daršin.Seer, prophet; தீர்க்கதரிசனமுடையவன். தீர்க்கதரிசியாமெவனா னீயிவ் வுறையுள் சேர்வுற்றாய் (ஞானவா.புசுண். 42).