தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள் ; தேவரடியாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுமங்கலியாய் இருப்பாயாக. Woman blessed with a long and happy married life, a term used in benediction;
  • தேவரடியாள். (M. N. A. Dt. i, 201.) Dancing girl;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூரணசுமங்கலி.

வின்சுலோ
  • ''s.'' A woman blessed with long enjoyment of the marriage state, &c.; ''used in congratulation.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Woman blessed with a long and happymarried life, a term used in benediction; சுமங்கலையாய் நெடுங்காலம் வாழ்பவள். தீர்க்கசுமங்கலியாய் இருப்பாயாக.
  • n.< dīrgha +. Dancing girl; தேவரடியாள். (M.N. A. Dt. i, 201.)