தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டு உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணங்களொத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டுருவம். Rectangle;

வின்சுலோ
  • ''s.'' An oblong square, a parallellogram, நீண்டசதுரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīrgha+. Rectangle; கோணங்களொத்ததும் பக்கங்கள்ஒவ்வாததுமான நாற்கோட்டுருவம்.