தமிழ் - தமிழ் அகரமுதலி
    வன்கண்மை உள்ளவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வன்கண்மையுள்ளவள். தீரா மயறந்த தீராமைக்காரியை (குற்றா. குற.112, 3, ) Hard-hearted, cruel woman

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீராமை+. Hard-hearted, cruel woman; வன்கண்மையுள்ளவள். தீரா மயறந்த தீராமைக்காரியை (குற்றா.குற. 112, 3).