தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன உறுதியுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி (கம்பரா. இந்திரசித். 30). Brave, valiant person;

வின்சுலோ
  • ''s.'' A brave or valiant man, a hero.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhīra. Brave, valiantperson; மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி(கம்பரா. இந்திரசித். 30).