தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்ற ; மிக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார் (குறள், 348). 1. Entirely, perfectly, absolutely;
  • மிக. மக்களிற்றீரக் குறியானைக் குறளன் என்றும் (யாப். வி. 23, பக். 99). 2. Exceedingly;

வின்சுலோ
  • ''inf. [used adv.]'' Altogether, entire ly, perfectly, absolutely, thoroughly, completely, முழுவதும். தீரப்படித்தவனொருவனுமில்லை. There is none perfect in his studies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < தீர்-. 1. Entirely, perfectly,absolutely; முற்ற. தலைப்பட்டார் தீரத் துறந்தார்(குறள், 348). 2. Exceedingly; மிக. மக்களிற்றீரக் குறியானைக் குறளன் என்றும் (யாப். வி. 23,பக். 99).