தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர் முதலியன கருகச்செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் ; சுடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண் (கூர்மபு. அட்டமூர்.3). See தீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of தீய்-.See தீ-. கொதித்திமை தீய்த்தொளிர் செங்கண்(கூர்மபு. அட்டமூர். 3).