தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஈமத்தீயில் ஆடுபவன்] சிவபிரான். தீயாடி சிற்றம்பல மனையாள். (திருக்கோ. 374). šiva, as dancing in the midst of burning funeral pyres;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீ + ஆடு-. Šiva, asdancing in the midst of burning funeral pyres;[ஈமத்தீயில் ஆடுபவன்] சிவபிரான். தீயாடி சிற்றம்பமனையாள் (திருக்கோ. 374).