தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீய செயல் ; துன்பம் ; கீழ்மக்கள் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீச்செயல். ஒருவமின் றீயவை (நாலடி, 36). 1. Evil things, evil deeds, sin;
  • துன்பம். எழுபிறப்புந் தீயவை தீண்டா (குறள், 62). 2. Tribulation, suffering;
  • தீயோர் கூடிய சபை (யாப். வி. 96, பக். 515.) Assembly of the wicked;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமை. 1. Evilthings, evil deeds, sin; தீச்செயல். ஒருவமின்றீயவை (நாலடி, 36). 2. Tribulation, suffering;துன்பம். எழுபிறப்புந் தீயவை தீண்டா (குறள், 62).
  • n. < தீ + அவை. Assembly of the wicked; தீயோர் கூடிய சபை. (யாப். வி.96, பக். 515.)