தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமையலில் கருகினது ; பொரிக்கறி ; குழம்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொரிக்கறி. (w.) 2. A thick dry curry;
  • சமையலிற் கருகினது. (w.) 1. That which is burnt in cooking, or over-cooked;
  • குழம்புவகை. Loc. 3. A kind of sauce;

வின்சுலோ
  • ''v. noun.'' (''com.'' தீசல்.) That which is burnt in cooking. 2. Thick, dry curry, பொரிக்கறி.
  • [tīyl] ''v. noun.'' See தீ, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீய்-. 1. That whichis burnt in cooking, or over-cooked; சமையலிற்கருகினது. (W.) 2. A thick dry curry; பொரிக்கறி. (W.) 3. A kind of sauce; குழம்புவகை. Loc.