தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மக்கள் ; கொடியோர் ; வேடர் ; மலையாளச் சாதியாருள் ஒரு வகையர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தீயார். (திவா.)
  • ஒரு மலையாளச்சாதியார் 2. A caste in Malabar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under தீ adj. a low caste in malabar.

வின்சுலோ
  • ''s. (Malayalim.)'' A low caste or tribe--oppos. to நாயர், high caste.
  • [tīyr] ''s.'' A caste. See தீ, evil.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமை. 1. See தீயார். (திவா.)2. A caste in Malabar; ஒரு மலையாளச்சாதியார்.