பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய பணியாரம் ; இலுப்பைப் பூ .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இனிய பண்ணிகாரம். தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 1. Sweet pastry;
இருப்பைப்பூ. தீம்புழ லுணீஇயக் கருங்கோட்டிருப்பையூரும் பெருங்கையெண்கின் (அகநா. 171). 2. Mahua flower;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தீம் +.1. Sweet pastry; இனிய பண்ணிகாரம். தீம்புழல்வல்சி (மதுரைக். 395). 2. Mahua flower;இருப்பைப்பூ. தீம்புழ லுணீஇயக் கருங்கோட்டிருப்பையூரும் பெருங்கையெண்கின் (அகநா. 171).