தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீது ; தாழ்வு ; கேடு ; குறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்பு. பிள்ளைகளும் நானுமாய்த் தீம்பு செய்து திரிகிறவிடத்தில் (ஈடு, 5, 6, 6). 1. Wickedness, mischief;
  • கேடு. உன்றலைதனக்குத் தீம்புவரும் (அருட்பா, vi, தான்பெற்ற. 17). 2. Evil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mischief, evil, vice, sin, தீமை. தீம்பன், (fem. தீம்பி), a wicked man.

வின்சுலோ
  • [tīmpu] ''s.'' Wickedness, vileness, vice, பொல்லாங்கு. 2. Baseness, vulgarity, கீழ் மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமை. 1. Wickedness,mischief; குறும்பு. பிள்ளைகளும் நானுமாய்த் தீம்புசெய்து திரிகிறவிடத்தில் (ஈடு, 5, 6, 6). 2. Evil;கேடு. உன்றலைதனக்குத் தீம்புவரும் (அருட்பா, vi,தான்பெற்ற. 17).