தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீப்போலும் உடல் நிறமுடைய சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தீப்போலும் சரீர நிறமுடையோன்] சிவபிரான். தீமேனியானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ (திருவாச.10, 20). šiva, as having the hue of fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீ +.Šiva, as having the hue of fire; [தீப்போலும் சரீரநிறமுடையோன்] சிவபிரான். தீமேனியானுக்கேசென்றூதாய் கோத்தும்பீ (திருவாச. 10, 20).