தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிய நோய் ; காய்ச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிய நோய். பசியென்னுந் தீப்பிணி (குறள், 227). 1. Malignant disease;
  • காய்ச்சல். தென்னனுடலுற்ற தீப்பிணி (தேவா. 858, 11). 2. Fever;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Malignantdisease; கொடிய நோய். பசியென்னுந் தீப்பிணி(குறள். 227). 2. Fever; காய்ச்சல். தென்னனுடலுற்ற தீப்பிணி (தேவா. 858, 11).