தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்கட்டையேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிப்பிரவேசஞ்செய்தல். பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள்(புறாநா.246). To plunge into flames, as a wife on the funeral pyre of her husband;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Toplunge into flames, as a wife on the funeralpyre of her husband; அக்கினிப்பிரவேசஞ்செய்தல்.பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் (புறநா. 246).