தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்கடவுளின் ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆக்கினேயாத்திரம். தீப்படையினை மாற்றி (கந்தபு. மூன்றாநாட்பானு. யுத். 93). Missile of the Fire-god;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Missileof the Fire-god; ஆக்கினேயாத்திரம். தீப்படையினைமாற்றி (கந்தபு. மூன்றாநாட்பானு. யுத். 93).