தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்புப்பற்றுதல் ; இறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணமாதல், தீப்பட்டுப்போன மகாராஜா. Nā. 2. To die, a term used in reference to kings;
  • நெருப்புப்பற்றுதல். 1. To catch fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.[T. tīppaṭuka.] 1. To catch fire; நெருப்புப்பற்றுதல். 2. To die, a term used in reference tokings; மரணமாதல். தீப்பட்டுப்போன மகாராஜா.Nāñ.