தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; சிங்கம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; பண்வகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச. பொது. 332, உரை.) 3. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q. v.;
  • பெருங்காயம். 2. Asafoetida;
  • பிரகாசம். 1. Splendour, brightness;
  • இராகவகையு ளொன்று. (பரத. இராக. 47.) A class of rāgas;
  • சிங்கம். (யாழ். அக.) 4. Lion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தீத்தம்.

வின்சுலோ
  • [tīptam ] --தீத்தம், ''s.'' Splendor, பிர காசம். W. p. 411. DEEPTA. 2. One of the twenty-eight Agamas. See சிவாகமம், 28.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpta. 1. Splendour,brightness; பிரகாசம். 2. Asafoetida; பெருங்காயம். 3. An ancient Šaiva scripture in Sanskrit,one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.) 4.Lion; சிங்கம். (யாழ். அக.)
  • n. < dīpta. (Mus.) A classof rāgas; இராகவைகையு ளொன்று. (பரத. இராக.47.)