தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளக்கு. (சங். அக.) Lamp;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீவிகை, s. a lamp, விளக்கு; 2. a treatise, புத்தகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விளக்கு

வின்சுலோ
  • [tīpikai ] --தீவிகை, ''s.'' A lamp, விளக்கு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpikā. Lamp;விளக்கு. (சங். அக.)