பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல் ; கோயில் முதலியவற்றில் இட்ட விளக்கை அவியாமல் பார்த்துக்கொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல். Nā. 1. To light lamps, as in a temple;
கோயில் முதலியவற்றில் இட்டவிளக்கை அவியாமற் பார்த்துக் கொள்ளுதல். Loc. 2. To attend to lights, as in a temple;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< தீபம் +. 1. To light lamps, as in a temple;கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல்.
Nāñ
.2. To attend to lights, as in a temple; கோயில்முதலியவற்றில் இட்டவிளக்கை அவியாமற் பார்த்துக்கொள்ளுதல்.
Loc
.