தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகப்படுத்துவது ; பசி ; உணவு ; மஞ்சள் ; அதிக ஒளி ; படையல் ; செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசி. கூர்த்த தீபனங்கூடக் குறுகினர்க்கு (சிவதரு. பாவ.79). 2. Hunger;
  • அதிகப்படுத்துவது. இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின் (சிவக. 2597, உரை). 1. Stimulant, exciting agent;
  • மஞ்சள் (யாழ். அக.) 4. Turmeric;
  • அதிக ஒளி. 1. Brilliance, lustre;
  • நிவேதனஞ்செய்கை. 2. Making food-offerings to a deity;
  • உணவு. (J.) 3. Eatables, food;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீவனம், s. hunger, keen appetite, பசித்தீவனம்; 2. eatables, ஆகாரம்; 3. luminosity, brightness, பிரகாசம். தீபனமுண்டாயிருக்க, to be hungry.

வின்சுலோ
  • [tīpaṉam] ''s.'' (''sometimes'' தீவனம்.) Appe tite, பசி. 2. ''[prov.]'' Eatables, food, pro vision, ஆகாரம். ''(c.)''--''Note.'' The Sanscrit and Tamil words have the same meaning. எனக்குப்பசித்தீபனமில்லை. I am not hungry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpana. 1.Stimulant, exciting agent; அதிகப்படுத்துவது.இசையுங் கூத்தும் காமத்திற்குத் தீபனமாகலின்(சீவக. 2597, உரை). 2. Hunger; பசி. கூர்த்ததீபனங்கூடக் குறுகினர்க்கு ( சிவதரு. பாவ. 79). 3.Eatables, food; உணவு (J.) 4. Turmeric;மஞ்சள். (யாழ். அக.)
  • n. < dīpana. (யாழ்.அக.) 1. Brilliance, lustre; அதிக ஒளி. 2.Making food-offerings to a deity; நிவேதனஞ்செய்கை.