தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கு ; ஓரிடத்து நின்ற மொழி பலவிடத்தும் சென்று பொருள் விளக்கும் அணிவகை ; பார்வை விலங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வைவிலங்கு. ஒரு தீபகம்போல் வருமண்ணல். (திருவிளை. வாதவூ.46). 3. Decoying bird or beast;
  • . 2. A figure of speech. See தீவகம், 2 (தண்டி. 38, உரை.)
  • விளக்கு. 1. Lamp, light;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீவகம்; 3. a decoy bird or beast, பார்வை விலங்கு.

வின்சுலோ
  • [tīpakam] ''s.'' A lamp light, விளக்கு. 2. A figure in Rhetoric. (See தீவகம்.) W. p. 411. DEEPAKA. 3. A decoy bird or beast, பார்வைவிலங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpaka. 1. Lamp,light; விளக்கு. 2. A figure of speech. Seeதீவகம், 2. (தண்டி. 38, உரை.) 3. Decoying birdor beast; பார்வைவிலங்கு. ஒரு தீபகம்போல் வருமண்ணல் (திருவிளை. வர்தவூ. 46).