தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதம் ; உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன. 28). Food, victuals;
  • மதம். (W. G.) Faith, religion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உணவு, உண்டல்.
உணவு.
உணவு.

வின்சுலோ
  • [tīṉ] ''s.'' (''com.'' தீனி.) Food, victuals, a meals, உணவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தின்-. [M. tīn.] Food,victuals; உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன.28).
  • n. < U. dīn. Faith, religion;மதம். (W. G.)