தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளியார்க்கு அன்பன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். 2. God
  • எளியார்க்கன்பன். 1. A friend of the poor;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' Deity, கடவுள். ''(Vaishnu va usage.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīna-bandhu.1. A friend of the poor; எளியார்க்கன்பன். 2.God; கடவுள்.