தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறியவன் ; இரப்போன் ; தீம்பன் ; பெருந்தீனி தீன்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தீனிக்காரன். (யாழ். அக.) Glutton;
  • தீம்பன். (யாழ். அக.) 3. Wicked person;
  • வறியவன். தீனரைத் தியக்கறுத்த திருவுடையார் (தேவா. 477, 9). 1. Poor man; person in distress;
  • இரப்போன். (சூடா.) 2. Beggar, mendicant;

வின்சுலோ
  • ''s.'' (''pl.'' தீனர்.) Beggar, men dicant, இரப்போன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīna. 1. Poor man;person in distress; வறியவன். தீனரைத் தியக்கறுத்த திருவுடையார் (தேவா. 477, 9). 2. Beggar,mendicant; இரப்போன். (சூடா.) 3. Wickedperson; தீம்பன். (யாழ். அக.)
  • n. < தின்-. Glutton; பெருந்தீனிக்காரன். (யாழ். அக.)