- n. < தீம் +. 1. Sweet, purewater; நன்னீர். சுனைகொ டீநீர் சோற்றுலைக் கூட்டும்.(அகநா. 169). 2. Medicated, filtered water;மருத்துக்குதவும் வடிநீர். 3. Sweet liquid of thetender coconut; இனிய இளநீர். தாழைத் தீநீரோடு(புறநா. 24). 4. Acid; திராவகம். (மூ. அ.)
|