தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீச்சுடர் ; கப்பல்களுக்குத் திசை தெரிவிக்கப் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீது மண் இட்டு எரிக்கும் விளக்கு ; கப்பற்காரர் துறையறியக் கொளுத்தும் தீப்பந்தம் ; கலங்கரைவிளக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலிலாவது கரையிலாவது மாலுமிகளுக்கு எச்சரிக்கையடையாளமாக எரிக்கப்படும் தீப்பந்தம். (W.) 2. Lighted torch kept either on ships or on shore, as a signal;
  • கப்பல்கள் திசை தப்பாமலிருத்தற்காகப் பனைகளைக் காலாகநாட்டி அதன்மீதே மண்ணிட்டு எரிக்கும் விளக்கு (சிலப். 6, 143, உரை.) 1. A large lamp lighted on an earthen vessel and mounted on palmyra trunks, used in ancient days as a signal for mariners;

வின்சுலோ
  • ''s. [in seamen's language.]'' A lighted torch, held up in a vessel, or on shore, as a signal, அடையாளப்பந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. A large lamplighted on an earthen vessel and mountedon palmyra trunks, used in ancient days asa signal for mariners; கப்பல்கள் திசை தப்பாமலிருத்தற்காகப் பனைகளைக் காலாகநாட்டி அதன்மீதேமண்ணிட்டு எரிக்கும் விளக்கு. (சிலப். 6, 143, உரை.)2. Lighted torch kept either on ships or onshore, as a signal; கப்பலிலாவது கரையிலாவதுமாலுமிகளுக்கு எச்சரிக்கையடையாளமாக எரிக்கப்படும் தீப்பந்தம். (W.)