தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவச்செய்கை ; அக்கினிகாரியம் ; வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிகாரியம். மறைவல்லார்கள் . . . தீத்தொழில் பயிலும் (திவ். பெரியதி. 4, 5, 3). 2. Fire-sacrifice;
  • பாவச்செய்கை. தீத்தொழிலே கன்றி (நாலடி, 351). 1. Evil deed, sinful deed;

வின்சுலோ
  • ''s.'' Evil practice, evil deeds. (நாலடி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Evildeed, sinful deed; பாவச்செய்கை. தீத்தொழிலேகன்றி (நாலடி, 351). 2. Fire-sacrifice; அக்கினிகாரியம். மறைவல்லார்கள் . . . தீத்தொழில் பயிலும்(திவ். பெரியதி. 4, 5, 3).