தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலை முதலிய கொடுஞ்செயல்கள் ; தீயில் செய்யும் வேள்வி வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலைமுதலிய தீச்செயல். தீத்திறம் புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71). 1. Murder, heinous deed;
  • அக்கினிகாரியம். தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு (சிலப். 11, 57). 2. Fire-sacrifice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Murder,heinous deed; கொலைமுதலிய தீச்செயல். தீத்திறம்புரிந்தோன் செய்துயர் நீங்க (சிலப். 15, 71). 2. Fire-sacrifice; அக்கினிகாரியம். தீத்திறம் புரிந்தோன்செப்பக் கேட்டு (சிலப். 11, 57).