தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுடுதல் ; பயிர் முதலியன கருகச் செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காந்தவைத்தல். 1. To allow food to be charred in cooking; to burn;
  • காயச்செய்தல். To dry up water, as the sun; to cause humours to be absorbed in the body by means of external application; to boil and dry fish so that it may keep;
  • பயிர்முதலியன கருகச்செய்தல். To cause to wither, as growing crops;
  • கடுதல் (W.) To scar , cauterise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of தீ-. [K. šī.]1. To allow food to be charred in cooking; toburn; காந்தவைத்தல். 2. To dry up water, asthe sun; to cause humours to be absorbed inthe body by means of external application; toboil and dry fish so that it may keep; காயச்செய்தல். 3. To cause to wither, as growingcrops; பயிர்முதலியன கருகச்செய்தல். 4. To scar,cauterise; சுடுதல். (W.)