தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்த்தம் ; பெருங்காயம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது. 332). See தீப்தம்.
  • தீர்த்தம். (அக. நி.) Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீப்தம், s. asafoetida, பெருங் காயம்; 2. one of the 28 Agamas; 3. sacred water, தீர்த்தம்; 4. splendour, பிரகாசம்; 5. gold, பொன்; 6. the lion, சிங்கம்.

வின்சுலோ
  • [tīttam ] --தீப்தம், ''s.'' Splendor, bright ness, பிரகாசம். W. p. 411. DEEPTA. 2. One of the twenty-eight Agamas, சிவாகமத் தொன்று. 3. Assaf&oe;tida, பெருங்காயம். 4. ''(c.)'' Sacred water, as தீர்த்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dīpta. See தீப்தம்.தீத்தமுதலைந்தும் . . . வாய்த்தன (சைவச. பொது.332).
  • n. < tīrtha. Water; தீர்த்தம்.(அக. நி.)