தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சிக்கிமுக்கிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கிமுக்கிக்கல். (சங். அக.) Strike-a-light;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீக்கல்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' (''sometimes'' தீத்தட்டி.) A flint.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீத்தட்டி+. Strike-a-light; சிக்கிமுக்கிக்கல். (சங். அக.)