தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீமை ; குற்றம் ; பாவச்செயல் ; துன்பம் ; இறப்பு ; கேடு ; உடம்பு ; இடையூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள், 190). 4. Suffering, distress;
  • இடையூறு, தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16). 5. Difficulty, hindrance;
  • மரணம். நின்மகன் றீதி னீங்கினான் (சீவக. 327). 6. Death;
  • கேடு. அனல்கனற்றத் தீதுறும் பஞ்சியின் (உபதேசகா. சிவவிரத. 164). 7. Ruin;
  • உடம்பு. (சிலப். 19, 66, உரை.) 8. Body;
  • பாவச்செயல். உள்ளத்தா லுள்ளலுந் தீதே (குறள், 282). 3. Sinful deed;
  • தீமை. நன்றிது தீதென (திருவாச. 49, 2). 1. Evil, vice;
  • குற்றம். தீதுதீர் நியமத்து (திருமுரு. 70). 2. Fault, blemish, defect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an evil, a mischief, தீமை; 2. a fault, குற்றம்; 3. (symb. verb) it is evil.

வின்சுலோ
  • [tītu] ''s.'' Evil, vice, mischief, தீமை. 2. Fault, blemish, defect, குற்றம். 3. ''(neut. sing. sym. verb.)'' It is evil, தீமையாயிருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தீமை. 1. Evil, vice; தீமை.நன்றிது தீதென (திருவாச. 49, 2). 2. Fault,blemish, defect; குற்றம். தீதுதீர் நியமத்து (திருமுரு. 70). 3. Sinful deed; பாவச்செயல். உள்ளத்தா லுள்ளலுந் தீதே (குறள், 282). 4. Suffering,distress; துன்பம். தீதுண்டோ மன்னு முயிர்க்கு(குறள், 190). 5. Difficulty, hindrance; இடையூறு. தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22,16). 6. Death; மரணம். நின்மகன் றீதி னீங்கினான்(சீவக. 327). 7. Ruin; கேடு. அனல்கனற்றத்தீதறும் பஞ்சியின் (உபதேசகா. சிவவிரத. 164). 8.Body; உடம்பு. (சிலப். 19, 66, உரை.)