தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிந்துபோதல் ; பயிர் முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; அழிதல் ; சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா.7). 1. To be burnt;
  • பயிர்முதலியன கருகுதல். 2. To be withered or blighted, as growing crops in times of drought;
  • சோறுமுதலியன காந்துதல். 3. To be charred or burnt, as food in cooking;
  • சீற்றங்கொள்ளுதல். அவள் தீகிறாள். 4. To be hot with anger; to be inflamed;
  • அழிதல். வினையாவுந் தீவதுசெய்யும். (இரகு. அயனுத்ய. 32). 5. To perish; to be ruined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To be burnt;எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா. 7).2. To be withered or blighted, as growing cropsin times of drought; பயிர்முதலியன கருகுதல். 3.To be charred or burnt, as food in cooking;சோறுமுதலியன காந்துதல். 4. To be hot withanger; to be inflamed; சீற்றங்கொள்ளுதல். அவள்திகிறாள். 5. To perish; to be ruined; அழிதல்.வினையாவுந் தீவதுசெய்யும் (இரகு. அயனுதய. 32).