தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடுதல் ; பற்றுதல் ; பாம்பு முதலியன கடித்தல் ; அடித்தல் ; தீட்டுப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடித்தல். கொம்பின் வீயுகத் தீண்டி (அகநா. 21). 5. To beat;
  • பற்றுதல் தீப்பிணி தீண்ட லரிது (குறள், 227). 4. To catch, seize, hold of;
  • பாம்பு முதலியன கடித்தல் பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் (சீவக. 1273). 3. To infuse poison, envenom, as a snake by biting;
  • தொடுதல். எங்கோலந் தீண்ட லினி (பு. வெ. 9, 50). 1. To touch, feel, come in contact with;
  • தீட்டுப்படுத்துதல். (w.) 2. To pollute by contact; to defile, contaminate by touching;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. tīṇṭuka.]1. To touch, feel, come in contact with; தொடுதல். எங்கோலந் தீண்ட லினி (பு. வெ. 9, 50). 2.To pollute by contact; to defile, contaminateby touching; தீட்டுப்படுத்துதல். (W.) 3. To infusepoison, envenom, as a snake by biting; பாம்புமுதலியன கடித்தல். பதுமையைப் பாம்பு தீண்டிற்றென்றலும் (சீவக. 1273). 4. To catch, seize, holdof; பற்றுதல். தீப்பிணி தீண்ட லரிது (குறள், 227).5. To beat; அடித்தல். கொம்பின் வீயுகத் தீண்டி(அகநா. 21).