தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீண்டுதல் ; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு ; மாதவிடாய் ; வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல். பிரமராயன் தீண்டலில் (S. I. I. vii, 3). Field;
  • . See தீட்டு. Loc

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. tīṇṭal.] Seeதீட்டு. Loc.
  • n. prob. தீண்டு-. Field;வயல். பிரமராயன் தீண்டலில் (S. I. I. vii, 3).