தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; ஒழுக்கத் தவறுதலால் நேரும் குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. (யாழ். அக.) 1. Baseness, degradation; inferiority;
  • ஒழக்கத்திலுண்டான வடு. (w.) 2. Stigma on one's character;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தீழ்ப்பு, s. (vulg.) baseness, meanness, இழிவு; 2. a stigma on one's character, இழுக்கு. தீட்பானவன், a low, degraded person. தீட்பானசாதி, a low caste. தீட்பாய்ப்பேச, to speak ignominiously.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இழிவு, கீழ்மை.

வின்சுலோ
  • [tīṭpu] ''s.'' (''also'' தீழ்ப்பு, ''vul. in cant.'') Baseness, meanness, degradation, inferi ority, இழிவு. 2. A stigma on one's charac ter, குலவடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தீண்டு-. 1. Baseness,degradation; inferiority; இழிவு. (யாழ். அக.) 2.Stigma on one's character; ஒழுக்கத்திலுண்டாம்வடு. (W.)