தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூராக்குதல் ; துலக்குதல் ; மினுக்குதல் ; அரிசி குற்றித் தூய்மைசெய்தல் ; கோதுதல் ; தூய்மைசெய்தல் ; பூசுதல் ; எழுதுதல் ; சித்திரித்தல் ; சொல்லுதல் ; அடித்தல் ; சாத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலக்குதல். (பிங்.) 2. To purify, polish;
  • சாத்துதல். எழின்முடி தீட்டினானே (சீவக. 2641). To wear;
  • கூராக்குதல். தீட்டு மிலைமலி வேலண்ணலே (வெங்கைக்கோ. 232). 1. [T. K. tīdu.] To whet, as a weapon; to sharpen or rub knives on a board;
  • அரிசி குத்திச் சுத்தஞ்செய்தல். 3. To remove bran and polish, as rice by pounding;
  • பூசுதல். தீட்டினார் நறுஞ்சாந்தமும் (சூளா. தூது. 41). 4. cf. தீற்று-. [Tu. tīduni.] To rub, smear, anoint;
  • கோதுதல். கூந்தறீட்டி (புறநா. 62). 5. To smooth, as the hair;
  • எழுதுதல். (பிங்.) தொண்டையுந் தீட்டி (திருக்கோ. 79). 6. To write, inscribe;
  • சித்திரித்தல். உருவமெய்த் தோன்றத் தீட்டிரும் பலகையிற் றிருத்தி (பெருங். உஞ்சைக். 33, 112). 7. To paint, draw pictures;
  • சொல்லுதல். தெவ்வ ரம்பனையசொல் தீட்டினாள் (கம்பரா. நகர்நீங்கு. 167). 8. To express;
  • அடித்தல். அவனை நன்றாய்த் தீட்டினான். 9. To belabour, thrash;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of தீண்டு-.1. [T. K. tīḍu.] To whet, as a weapon; tosharpen or rub knives on a board; கூராக்குதல்.தீட்டு மிலைமலி வேலண்ணலே (வெங்கைக்கோ. 232).2. To purify, polish; துலக்குதல். (பிங்.) 3.To remove bran and polish, as rice bypounding; அரிசி குத்திச் சுத்தஞ்செய்தல். 4. cf.தீற்று-. [Tu. tīḍuni.] To rub, smear, anoint;பூசுதல். தீட்டினார் நறுஞ்சாந்தமும் (சூளா. தூது. 41).5. To smooth, as the hair; கோதுதல். கூந்தறீட்டி (புறநா. 62). 6. To write, inscribe; எழுதுதல். (பிங்.) தொண்டையுந் தீட்டி (திருக்கோ. 79). 7.To paint, draw pictures; சித்திரித்தல். உருவமெய்த்தோன்றத் தீட்டிரும் பலகையிற் றிருத்தி (பெருங்.உஞ்சைக். 33, 112). 8. To express; சொல்லுதல்.தெவ்வ ரம்பனையசொல் தீட்டினாள் (கம்பரா. நகர்நீங்கு.167). 9. To belabour, thrash; அடித்தல். அவனைநன்றாய்த் தீட்டினான்.
  • 5 v. tr. Caus. ofதீண்டு-. To wear; சாத்துதல். எழின்முடி தீட்டினானே (சீவக. 2641).