தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பவிப்பதை வெறுப்பின்றி அனுபவிக்கை. (யாழ். அக.) Experiencing without aversion whatever happens;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. titikṣā. Experiencing without aversion whatever happens; சம்பவிப்பதை வெறுப்பின்றி அனுபவிக்கை. (யாழ். அக.)